Monday 15 April 2013

சாலைப் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வேண்டும் !


கே. தங்கவேல்: தனியார்மயத்தின் இன்னொரு மோசமான விளைவு தொழிலாளர்களை அத்துக்கூலிக ளாக வைத்திருப்பதாகும். அரசு ஒப் பந்தங்களை நிரந்தரமாகக் கோரும் நிறுவனங்கள் தங்கள் பணியாளர் களை சமூகப் பாதுகாப்பற்ற நிலையி லேயே வைத்திருக்கின்றனர்.

உதாரண மாக, சென்னை மெட்ரோ ரயில் கட்டு மானப் பணியில் நடந்த விபத்துக் களைப் போன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது கரணம் தப்பினால் மரணம் என்கிற ஆபத்தான நிலையில் தொழிலாளர்கள் துயரப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.நெடுஞ்சாலைகள் அனைத்தையும் ஒரே அலகாக்கி, போதுமான நிர்வா கக் கட்டமைப்பை ஏற்படுத்தி சாலை களை பராமரிக்க வேண்டும். 

அரசு சாலைப் பணியாளர்களின் நீண்ட காலக் கோரிக்கைக்கு செவிசாய்த்து அவர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கேட்டுக் கொள்கிறேன்.

வேலை நீக்கக் காலத்தில் இறந்துபோன 87 பேரில் 15 பேருக்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்கப் பட்டுள்ளது. மீதமுள்ளவர் களுக்கும் விதிகளை தளர்த்தி வேலை வழங்க வேண்டும். வேலை நீக்க காலத் தில் அவர்கள் பெற்றிருந்த கூட்டுறவுக் கடன்களுக்கான வட்டி, அபராத வட் டியை தள்ளுபடி செய்திட வேண்டும்.

அமைச்சர் பழனிச்சாமி: பணியாற் றிய காலத்திற்கு தான் ஊதியம் வழங்க முடியும். இதை பலமுறை உறுப்பினர் கேட்டுவிட்டார். நானும் தெரிவித்து விட்டேன். எனவே அவர்களுக்கு பணிநீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க முடியாது.

(முழு உரையும் படிக்க இங்கே சொடுக்கவும்)

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)