Tuesday 14 May 2013

புதிதாக திருப்பூர் (தெற்கு) வட்டம் ...


திருப்பூர் மாவட்டத்தின் மக்கள் தொகை குறுகிய ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்தபோதும், திருப்பூர் வட்டம் பிரிக்கப்படாமலே இருந்தது. திருப்பூர் நகராட்சியாக இருந்து, மாநகராட்சியாகி, தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில் - திருப்பூர் வட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டுமெனவும், தாசில்தார் அலுவலகத்தில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இந்த நடவடிக்கை அவசியம் எனவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து இன்று 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த மாண்புமிகு முதலமைச்சர், “4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட வட்டங்களை பிரிக்க அரசு முடிவு செய்து, 62 வட்டங்கள் கண்டறியப்பட்டன. அதில் மாநகரப் பகுதிகளில் உள்ள வட்டங்கள் முன்னுரிமை அளிக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு திருப்பூர் (தெற்கு) வட்டமும். அவனாசி வட்டத்தை இரண்டாக பிரித்து ஊத்துக்குளி வட்டமும் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)