Monday, 6 May 2013

ஏலைக்காய் வியாபாரிகளின் சி-பாரம் பிரச்சனைக்கு தீர்வு காண்க!

கேரள ஏல மையங்களில் 2 சதவீத வரி செலுத்தி எடுத்துவரப்படும் ஏலக்காய்கள் தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த நடவடிக் கையில் தமிழகத்திற்கு எந்த லாபமும் இல்லை. அதே சமயம், தமிழகத்தி லிருந்து வட மாநிலங்களுக்கு அனுப்பப் படும் ஏலக்காய்களுக்கு சி.பார்ம் எப்.பார்ம் கிடைக்காததால் வரி நிலுவைகள் அதி கம் இருக்கின்றன. ஆயத்த ஆடை, கோதுமை, வெல்லம் போன்ற பொருட் களுக்கு உள்ளதைப் போல வாட் வரியை 2 சதவீதமாக குறைத்து, படிவம் சமர்ப் பிப்பதில் இருந்து விலக்களிக்க வேண்டு மென ஏலக்காய் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் ரமணா: சி பார்ம் மற்றும் எஃப் படிவங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியை அரசு செய்து கொடுத்துள்ளது.வணிகர்கள் அந்த வச தியை பயன்படுத்திகொண்டு சி மற்றும் எஃப் படிவங்களை நிரப்பி அனுப்பலாம்.

ஏ.லாசர்: ஏலக்காய் ஸ்டாக் இருக் கும் போது இந்த பார்ம் கிடைக்காத கார ணத்தால் நமது மாநில அரசுக்கு வர வேண்டிய ரூ.15முதல் ரூ.20 கோடி ரூபாய் வரிவருவாய் நிலுவையில் உள்ளது. 2 விழுக் காடு வாட் வரி போட்டால் தமிழகத்திற்கு நேரடியாக வரி கிடைக்கும். மேலும் திருட்டுத்தன மாக தொழில்நடத்துகிறோம் என்ற கெட்டப் பெயரும்போகும் என்று அந்த வியாபாரிகள் கூறுகிறார்கள். அதை அரசு பரிசீலிக்க வேண்டும். 

அமைச்சர் ரமணா: பிறமாநிலங் களுக்கு சி பார்ம் பெற்றுத்தான் விற்பனை செய்யவேண்டும். அதில் கூடுதல் விற் பனை வரி போட மாநில அரசுக்கு வழி யில்லை. கேரளாவின் போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏலக்காய் வாங்கி பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் நீண்டகாலமாக அந்த கோரிக்கையை அரசுக்கு வைத்துள்ளனர். அது அரசின் பரிசீலனையில் உள்ளது. முத லமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்ச னையை கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முழு உரை:  பதிவுத்துறையில் தனியார்மயம் ஆபத்து!

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)