Saturday 30 May 2015

அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி கே.தங்கவேல் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மனு

அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி கே.தங்கவேல் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மனு



திருப்பூர் 39, 36 மற்றும் 34வதுவார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.திருப்பூர் மாவட்டத்திற்குட் பட்ட கான்வெண்ட் கார்டன்,பொன்நகர், மணியகாரம்பாளையம் மற்றும் பச்சையப்பாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் திங்கள்கிழமை மக்களைச் சந்தித்தார்.
 அப்போது கான்வெண்ட் கார்டன் பகுதியில் ரேசன் கடை அமைப்பதற்கு இடம் இருப்பதால் அங்கு நிதி ஒதுக்கி ரேசன் கடை கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும், பொன்நகர் பகுதியில் சாக்கடை, சாலை, குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள்கேட்டுக் கொண்டனர். காஞ்சிபுரம் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புக்கு வடிகால் மீது தடுப்புக் கல் அமைப்பது, சத்துணவு கூடத்திற்கு மின் வசதி ஏற்படுத்தித் தருவது, கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அப்பள்ளித் தலைமை ஆசிரியைசாமுண்டீஸ்வரி முன்வைத்தார்.
இக்கோரிக்கைகள் குறித்துகேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், மாநகராட்சி இளநிலைப் பொறியாளரிடம் குடிநீர், வடிகால், சாலை வசதிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். இந்த பகுதி பிரமுகர்கள், பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)