Monday 29 June 2015

தெற்கு தொகுதியில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மக்கள் சந்திப்பு பயணம்


திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ஜுன் 21,22,23ம் தேதியன்று 31,41,42,43,44,45,46,48,50, 51,56வது வார்டுகளில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மக்களைச் சந்திது  மனுக்களை  பெறுகிறார்.

21.06.2015 ஞாயிறு
வார்டு
நேரம்
இடம்
50, 51
காலை 9 மணி
வெள்ளியங்காடு நடுநிலைப்பள்ளி (கோட்டர்ஸ்)
50
காலை 10 மணி
சேவ் அலுவலகம், வெள்ளியங்காடு தெற்கு.
50, 51
காலை 11 மணி
தென்னம்பாளையம் டிவிசன் ஆபிஸ்
42
மாலை 3 மணி
கலைமகள் பள்ளி, தட்டாந்தோட்டம்.
42
மாலை 4 மணி
அரண்மனைப்புதூர் பள்ளி
51
மாலை 5 மணி
பெரிச்சிபாளையம் பள்ளி
22.06.2015 திங்கள்
வார்டு
நேரம்
இடம்
46, 48
காலை 9 மணி
ராயபுரம் ரவுண்டானா
46
காலை 11 மணி
கல்லம்பாளையம்
48
மதியம் 12 மணி
மிலிட்டரி காலனி
56
மாலை 3 மணி
பாரப்பாளையம்
56
மாலை 4.30 மணி
கேவிஆர் நகர்
49, 56
மாலை 5 மணி
செங்குந்தபுரம் ராஜகணபதி மகால்
49
மாலை 5.30 மணி
தெற்குத்தோட்டம்
49
மாலை 6  மணி
கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில்
56
மாலை 6.30 மணி
ஆலாங்காடு தங்கும் விடுதி அருகில்
23.06.2015 செவ்வாய்
வார்டு
நேரம்
இடம்
31
காலை 9 மணி
வாலிபாளையம் பள்ளி
31
காலை 9.30 மணி
கேபிஎன் காலனி டிவிசன் ஆபிஸ்
44
காலை 10 மணி
மிசின் வீதி அங்கன்வாடி அருகில்
44
காலை 10.30 மணி
நொய்யல் வீதி ரேசன் கடை அருகில்
44
காலை 11  மணி
கோம்பைத்தோட்டம்
44
காலை 11.30 மணி
சத்யாநகர் விரிவு ரேசன் கடை அருகில்
44
மதியம் 12 மணி
செம்மேடு
44
மதியம் 12.30 மணி
வெங்கடேஷ்வராநகர்
43
மாலை 3 மணி
பெரிய தோட்டம்
43
மாலை 3.30 மணி
புஷ்பாநகர்
45
மாலை 4 மணி
பிகேஆர் காலனி
45
மாலை 4.30 மணி
டூம்லைட் மைதானம்
45
மாலை 5 மணி
பெரிய கடை வீதி

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)